ஒரு நேரப் பசியையாவது போக்குவதற்கு உதவுங்கள் எனப் பலரும் குரல் கொடுத்த போது, தங்கள் நாட்டின் அவலச்சூழலிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவினர்.
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.