| RAF ஃபேர்ஃபோர்ட் விவகாரம்: ஈரான் தொடர்பில் வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம்! [Thursday 2026-10-01 07:00] |
![]() ஈரான் இதில் பங்கு வகித்ததற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாக ஆன்டி பர்னாம். குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈரானுக்குப் பங்கு இருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம் கூறியுள்ளார். சமீப மாதங்களில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தி வரும் RAF ஃபேர்ஃபோர்டு தளத்திற்கு அருகே நடந்த சம்பவத்தில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். |
-
1 அக்., 2026
| ஜேர்மனியில் வேலையை காட்டத் துவங்கியது AfD கட்சி! [Wednesday 2026-09-30 16:00] |
![]() ஜேர்மன் மாகாணமொன்றில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சினை துவங்கியுள்ளது. ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. விடயம் என்னவென்றால், அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதேயொழிய, இன்னமும் ஆட்சி அமைக்கவில்லை |
| எரிபொருள் விலைகள் அதிகரிப்பு! [Thursday 2026-10-01 06:00] |
![]() இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். |
| சமளங்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாட்டுக்கு திட்டம்! [Thursday 2026-10-01 06:00] |
![]() வவுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260ஏக்கர்கள் தொல்பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
30 செப்., 2026
28 செப்., 2026
| எல்லாளன் படை குறித்த முறைப்பாட்டை அடுத்தே திலீபன் சிலை அகற்றப்பட்டதாம்! [Monday 2026-09-28 07:00] |
![]() திலீபனின் சிலை சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே அது அகற்றப்பட்ட என பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ வூட்லர் தெரிவித்துள்ளார் |
| திலீபனின் சிலை அகற்றப்பட்டதில் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லையாம்! [Monday 2026-09-28 07:00] |
![]() திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். |
| இன்று வட-கிழக்கு எங்கும் போராட்டம்! [Monday 2026-09-28 07:00] |
![]() யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் திருவுருவச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்குமாறு கோரியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வட,கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்படவுள்ளது |
25 செப்., 2026
| 'ஆறு நாட்களில் ஹார்முஸ் திறக்கப்படும்...' - ட்ரம்பின் பதிலுக்காக காத்திருக்கும் ஈரான்! [Friday 2026-09-25 07:00] |
![]() ட்ரம்பிடமிருந்து பதிலுக்காக ஈரான் காத்திருக்கிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை அமெரிக்கா நீக்கினால், ஆறு நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையைத் திறந்துவிட தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது. அத்துடன், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளில் சிலவற்றை விடுவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது |
| மண்டைதீவில் 192 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய படகு! [Friday 2026-09-25 08:00] |
![]() யாழ்ப்பாணத்தில் 192 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், குறித்த படகினை கைப்பற்றியுள்ளனர் |
| மண்டைதீவில் 192 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய படகு! [Friday 2026-09-25 08:00] |
![]() யாழ்ப்பாணத்தில் 192 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், குறித்த படகினை கைப்பற்றியுள்ளனர் |
| சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி திரும்பவில்லை- விசாரணைக்கும் வரவில்லை! [Friday 2026-09-25 08:00] |
![]() மருத்துவ பரிசோதனை என்று கூறி சிங்கப்பருக்கு கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, நேற்றுப் பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால், கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரிடம், நேற்று ஆஜராகுமாறு கோரி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
23 செப்., 2026
22 செப்., 2026
| 22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்! [Tuesday 2026-09-22 08:00] |
![]() 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் |
| உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று! [Tuesday 2026-09-22 08:00] |
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. |






.jpg)





