-

9 நவ., 2026

www.pungudutivuswiss.com
அதிமுகவில் இருந்து விலகி, முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர், இந்நாள் எம்எல்ஏக்கள் இருவர் என, நான்கு பேருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
www.pungudutivuswiss.com
முடிவுக்கு வரும் நெதன்யாகுவின் ஆட்சி!
[Sunday 2026-11-08 06:00]

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசென்கோட்டைத் தெரிவு செய்தார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் புறக்கணித்து, நாட்டின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை அவரது போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதி ஹெர்சாக் தனது முடிவை சனிக்கிழமை மாலை ஐசென்கோட்டிடம் தெரிவித்தார் என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் அவரிடம் இதற்கான உத்தியோகப்பூர்வ ஆணையை வழங்கவுள்ளார் என்றும் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம்: 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
[Sunday 2026-11-08 16:00]

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது

ad

ad