கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதி
பின்னர் வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டார். பின்னர் இந்த வீடியோவிற்கு வைரமுத்து ஒரு 'பொய்யர்' என பதிவிட்டு தன் எதிர்ப்பை மீண்டும் காட்டினார் சின்மயி. இதையடுத்து தமிழ் சினிமாவிலும், பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த குற்றசாட்டுகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல குரல்கள் எழுந்துவரும் நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்துவின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவரின் நேட்டிவ் நேம் என்ற இடத்தில் 'செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து' என பதிவிட்டுள்ளனர். இது தற்போது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதை யார் செய்திருப்பார்கள் என மக்கள் குழம்பியுள்ளன
யாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி சமீபத்தில் குற்றம் சாட்டினார்.