எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த கிளுகிளுப்பை உண்டுபண்ணும் பாலியல் இச்சையைத் கோண்டி பார்வையாளர்களை ஒத்திகை பார்க்கப்பட்டு சொல்லி அனுப்பப்படட ஜோடி தனது வேலையை ஆரம்பித்து விட்டது ஒரு வாரத்துக்குள்ளயே .துசாரா அரோரா ஜோடியே பகிரங்கமாக உடல் தழுவி காதல் கட்டிப்பிடி வைத்தியம் செஸ் உணர்வை தூண்டும் காதல் வசனங்கள் முணுமுப்புக்கள் ரொமான்ஸ் கிளுகிளு சேட் டைகளுடன் கூடிய கண்ணுக்கு விருந்தாகும் செயல்களை ஆரம்பித்து விடடார்கள் 4 நாட்களிலேயே அபாரம் பிக்போஸ் இனி எகிறும் பார்வையாளர் எண்ணிக்கை