-
27 மார்., 2013
கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர்

இலங்கையில் பொது வாக்கெடுப்பு. தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் நிறைவேறியது
இலங்கையில் பொது வாக்கெடுப்பு . தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் வெற்றி பெற்றது !
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் இந்த வராலாற்று சட்டமன்ற தீர்மானம் மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும் . ஈழம் அடையும் மாணவர் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் .
மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி . இது தமிழீழம் பெறுவதற்கு பெரும் வலுவை சேர்க்கும் !
------------------------------ -----------------------
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
------------------------------

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் |
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார். |
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார். இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13) |
26 மார்., 2013
|
சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான செல்வன்.ஞா.கிஷோர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
எமது இலங்கைத்தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும், சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்
25 மார்., 2013
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல், திமுக தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள
கூட்டமைப்பு ஒன்றா? இரண்டா? நாளை முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.தமிழ்த் தேசியக் கூட்
தி மு க இல் பிரிவினை மந்திரி பதவி போனதால் அழகிரிக்கு வருத்தம் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிதம்பரத்தை தனியாக சந்தித்த மர்மம் என்ன
சென்னையில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் துவங்கியது
சென்னையில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் துவங்கியது
சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (25.03.2013) காலை துவங்கியது. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? – சரத் பொன்சேகா புதிய தகவல்
போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடல்களை மீட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன்
கொழும்பு செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டுகளை திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர்.
24 மார்., 2013
காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு |
காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
|
நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்து வரும் சோமவங்சவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டு
வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருணா அரசுடன் இணைந்து தகவல் தந்திராவிடில் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது!- அமைச்சர் ராஜித
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கை மக்கள் முன்னோக்கி செல்ல, போர்க்குற்ற விசாரணைகள் அவசியம்!- பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை இலங்கைக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2ல் நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்!
இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும்
சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசால் ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ள காணாமல்போன 37 பேரின் பெயர் விவரங்கள் வருமாறு:
வைகுந்தகுமார் வைகுந்தராசன் (கொடிகாமம் 840744604V), பரிமேலழகர் கந்தசாமி (மந்துவில் 771014020V), ராஜ்குமார் ராமச்சந்திரன் (கொடிகாமம் 821652928V), பார்த்தீபன் பொன்னம்பலம் (மந்துவில் 841964349V), சிவானந்தன் செல்வரட்ணம் (மந்துவில் NA 565027), ரசிகரன் சோமலிங்கம் (வல்வெட்டித்துறை 840165361V), ஸ்டீபன் ஜயசிங்க (மதவாச்சி 662451479V), புஸ்பகாந்தன் மார்க்கண்டு (மந்துவில் 801202233V), கணேஸ் சுவேந்திரன் (கரணவாய் வடக்கு 838584134V), சுப்பிரமணியம் புஸ்பதீபன் (வல்வெட்டித்துறை 810261560ங), பேரின்பராசா நடராசா (வவுனியா 730174071V), நிசாந்தன் அபிராஜ் (வவுனியா), சற்குணராஜன் ஆனந்தராஜா (வவுனியா 850782555V), சிவபாலன் கதிரேசன் (தெஹிவளை 651451577V), மோகன் நாகரத்தினம் (மந்துவில் 00809), மகிந்தன் பூபாலசிங்கம் (வடலியடைப்பு 820404440V), சுதாகரன் ராசலிங்கம் (வவுனியா 820871111V), தேவராசா ராஜேந்திரம் (மந்துவில் 713503770V), சிவசக்தி சபாபதிப்பிள்ளை (வவனியா 572353508V), சுதாகரன் சக்திவேல் (வவுனியா), சதீஸ் செல்வராசா (சாவகச்சேரி 861312372V), துரைசிங்கம் சின்னத்துரை (வவுனியா 582883860ங), தங்கராசா சிவசுப்பிரமணியம் (யாழ்ப்பாணம் 593321916V), துரைசிங்கம் சோமசுந்தரம் (வவுனியா 592181860V), பற்குணானந்தன் சுகிதன் (யாழ்ப்பாணம்), உதயகுமார் சுப்பையா (வவுனியா), குமாரசிங்கம் தர்சிகன் (மந்துவில் 880400126V), தில்லைராஜன் தில்லையம்பலம் (வாரிக்குட்டியூர்), வாணகாந்தன் வர்ணகுலசிங்கம் (சாவகச்சேரி 853432911V), சதீஸ்வரன் யோகராசா (வவுனியா 812591258V), சிவச்சந்திரன் சுப்பிரமணியம் (பெரியபோரதீவு 790650271V), முகுந்தன் சிவஞானன் இரத்தினம் (கரவெட்டி 760110612V), இராஜேந்திரன் சேகர் (வவுனியா 760143430V), தங்கராசா ரகு (வவுனியா 742372863V), உமாகாந்தன் நாகராசா (வவுனியா 740291068V), கோவிந்தராசா கிருபாகரன் (பருத்தித்துறை 851123938V), உதயகுமார் முருகமூர்த்தி (பழுகாமம் 792074537V),
இவர்கள் தொடர்பில் இலங்கை அரசு கூறிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள உறவினர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க வேண்டும் என்றும் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
Comments
இந்தியாவின் நலன் கருதி தமிழர் பிரச்னைக்கு இலங்கை தீர்வு காண வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். மேலும் அவர், இலங்கை நமது நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை, நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால் ஈழத்தமிழனுக்கு தீர்வு ஜெனிவாவில் சீமான் முளக்கம்தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதி
என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்
காணாமற் போனோர் 37 பேரின் விபரங்கள் வெளியிட்டுள்ள நிலையில் செய்வதறியாது உறவுகள் அங்கலாய்ப்பு
வடக்கில் காணாமற் போன தமிழர்கள் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, காணாமற் போனோரது ஏனையோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகள்
வேண்டாம் தமிழின உணர்வாஈழம் வேண்டி எதிராஜ் கல்லூரி மாணவி தற்க்கொலை ..?
கௌதமி என்கிற ராசாத்தி ஈழ விடுதலை வேண்டி நஞ்சு அருந்தி தற்க்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் .அதை அறிந்த காவல்துறை அந்த பெண்ணின் உடலை உடனடியாக இன்று மாலையே அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதன் பின்னர் உணர்வாளர்கள் தமிழ் பிள்ளைகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் தகவல் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ..தெரியும் பட்சத்தில் அறிவிக்கின்றோம் 
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே
23 மார்., 2013
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. முறித்துக்கொண்ட தினத்தன்று தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நிலவிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பார்த்தபோது அது ஏதோ ஒரு தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. மத்தியில் அதிகாரத்திலிருந்து விலகுவது குறித்து அதன் கட்சித் தொண்டர்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்? இந்தக் கொண்டாட்டம் தி.மு.க. தலைமை செல்லவேண்டிய பாதையை சுட்டிக்காட்டுவதாகவே கருதுகிறேன்.
திருமண வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன்: மனைவி குற்றச்சாட்டு |
தமிழில் ‘வட்டாரம்‘ உள்ளிட்ட சில படங்களில் பாடிய பிரபல சினிமா பின்னணி பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன். |
கன்னட திரையுலகில் முன்னணி பாடகராக உள்ள இவர் தெலுங்கிலும் சில பாடல்களை பாடி உள்ளார். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இவர் கர்நாடக அரசிடம் சிறந்த பாடகருக்கான நந்தி விருது பெற்றுள்ளார். ராஜேஷ் கிருஷ்ணாவுக்கும் கன்னட பாடகி ரம்யாவுக்கும் கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் கிருஷ்ணா ஏற்கனவே இரண்டு தடவை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். மூன்றாவதாக ரம்யாவை மணந்தார். இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் ரம்யா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கண்ணா திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலகீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார். |
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் மற்றும் கட்சி செயற்பாட்டாளர் கிருஸ்ணா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக தமிழீழழ தேசியக் கொடியினை சுவிஸ் இளையோர் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் துவாரகன் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.
சுடரேற்றலும் அதனை தொடர்ந்து முருகதாசன் திடலில் தமிழீழ மண் மீட்பு போரில் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொது மக்கள் மற்றும் தமிழ் நாட்டில் ஈழவிடுதலைக்காக தம் உடலில் தீ மூட்டியவர்களையும் நினைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் மற்றும் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து உணர்வு நிறைந்த நினைவுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.
22 மார்., 2013
திருப்பதி : இலவச தரிசன பக்தர்கள் இனி கூண்டுக்குள் காத்திருக்க வேண்டியதில்லை
திருமலையில் தரிசன முறை பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1 மற்றும் 2-ல் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா கலந்து கொண்டு பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. பிரிவுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் சாமி
இது ஒரு தமிழனின் வார்த்தை அல்ல கண்ணீர்...!
காங்கிரஸ் ஆட்சியாளர்களே....,
உனக்கு உன் கட்சியை நடத்த தமிழனின் வரிப்பணம் தேவை,
ஊழல்கள் செய்ய தமிழனின் வரிப்பணம் தேவை ,
உன் மனைவி, மக்கள் ஆடம்பரமாய் திரிய தமிழனின் வரிப்பணம் தேவை,
உம்மை முன்னேற்ற இரவு, பகல் பாராது எங்கள் உழைப்பு தேவை.
பாகிஸ்தான், சீனா எல்லைப்பகுதிகளில் தேசத்தை காப்பாற்ற தமிழ் ராணுவ வீரர்களின் உயிர் தேவை...
அணுகுண்டு ஏவுகணைகள் என்று தயாரித்து தேசத்தை வல்லரசாக்க தமிழர்களின் மூளை தேவை.
உலகமெங்கும் சென்று உழைத்து தேசத்தில் முதலீடு செய்து தேசத்தை வளமாக்க தமிழனின் உழைப்பு தேவை.
தேசம் காக்க ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க தமிழனின் வரிப்பணம் தேவை,
ஆனால், எனக்கும் என் இன மக்களுக்கும் ஏதாவது ஆபத்து என்று கூறினால், என் எதிரியுடன் சேர்ந்து என் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை கொண்டே எனக்கும் என் இனத்திற்கும் குழி பறிப்பீர்......
கடலில் மீன்பிடிக்க செல்லும் எம் மக்களை கொல்லுவான் ... அவனுடன் நீங்கள் விருந்து கொண்டாடுவீர்கள்....
அதை நாங்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா!!
ஒவ்வொரு அறிக்கையிலும் திருக்குறளை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி, "நான் தமிழன் நான் தமிழன்" என்று தமிழனை ஏமாற்றி என் தமிழினத்தையே காட்டி கொடுத்தாயே....
இனி யாராவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்று கூறட்டும், அவர்களுக்கு கிடைக்கப் போகிற மரியாதையே வேறு....

தமிழீழம் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை.. இலங்கை அரசின் படுகொலைகளை போர்க் குற்றமாக பிரகடனப்படுத்த வேண்டும்… தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்தக் கோரியும் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கச்சி தலைவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னை புழல் காவாங்கரையிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"
--------
பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .
மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .
மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.
போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .
ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.
இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .
இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.
பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .
அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .
எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !
நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .
வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.
ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .
உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .

இடிந்தக்கரையில் பாலச்சந்திரனை நெஞ்சில் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்!
ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டியும் அங்கெ நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டியும் தமிழக மாணவாகளுக்கு துணையாக இடிந்தகரை பாடசாலைகளது மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனது உரவப்படத்தை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறுவர்கள் தொடக்கம் பெரிய மாணவர்கள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிந்தக்கரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பிரதான திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரிய பந்தல்வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் வேண்டும் – கோஷமிட்டப்படி தமிழகத்தில் வாலிபர் தீக்குளித்தார்! காணொளி இணைப்பு
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)