யோசெவ் முகாமை பாதர் ஒருவரா நடத்துகின்றார்; ஆணையாளர் மனோ கேள்வி

யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.