தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைதுதற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து புலனாய்வுத்துறை, பொலிஸார் விசேட தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் பெறப்பட்ட சீ.சி.ரி காணொளியின் அடிப்படையில் தற்கொலைதாரியாக புதிய காத்தான்குடி, நா