ஐரோப்பிய சம்பியன் லீக்முதல் போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் கிரீசின் ஒலிம்பிக்கொசிடம் 0-2 என்ற ரீதியில் அதிர்ச்சி தோல்வியைக் கண்டுள்ளது
-
26 பிப்., 2014
மாலிங்கா 5 விக்கெடுக்களை சாய்த்தார் 296 ஓட்டங்கள்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 296 ஓட்டங்களை எடுத்தது.
பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அபார வெற்றி -
பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள்! பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேட்டி!
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞர் ஏ.பெனிட்டோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவில், 2011-ஆம் ஆண்டு ஜமைக்காவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அளிக்கப்பட்ட
திருட்டுச்சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதன் பின்பு தப்பித்து ஓடி வந்த திருடனொருவன் பாரிய பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இன்று இடம் பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி கொந்தென்னாவ பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் குளிக்கச் சென்றவர்களிடம் பணப்பை ஒன்றைத் திருடிக் கொண்ட திருடன் உடனடியாக தப்பித்துக் கொள்வதற்காக நாவலப்பிட்டி நகரப்பகுதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தவனை சிலர் து
நீதியைநிலைநாட்ட27வதுநாளாகஐநா.நோக்கிய நீதிக்கானநடைப்பயணம்
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 24.02.2014 இன்று 27வது நாளாக வெற்றிக்கரமாக தொடர்கின்றது. மனிதநேயப் பணியாளர்கள் இன்று அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்கள். இன்றைய தினம் நோர்வே
மக்கள் எழுச்சியோடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது தமிழ்வான்
24.02.2014 திங்கள் பிற்பகல் 16:00 மணிக்கு நோர்வேயிலிருந்து ஜநா நோக்கிய நீதிக்கான தமிழ்வான் பயணம் நோர்வே பாராளுமன்ற முன்றலில் இருந்து மக்கள் எழுச்சியோடு ஜநாவை நோக்கி நீதி கேட்டு புறப்பட்டுள்ளது.நவிப்பிள்ளையின்அறிக்கையைநடைமுறைப்படுத்துகசர்வதேமன்னிப்புச்சபை
சிறீலங்கா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும்
25 பிப்., 2014
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அதிமுகவில் இணைந்தனர்
இவர்கள் மூவரும் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ். சிவராஜ், பாளை டி. அமரமூர்த்தி, கே. வெங்கடாச்சலம் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி.உயிருக்கு போராடும் யானையால் கோவையில் பரபரப்பு
கோவை அருகே இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)