அரசியல்
வட்டாரத்தில் எல்லா சர்ச்சைகள் பற்றியும் சர்வ சாதாரணமாகப்
பேசப்படுவதில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அமைச்சர் சண்முகநாதனைப் பற்றி,
தூத்துக்குடியில் சில மாதங்களாகவே ‘ஒரு’ செய்தி, ஒரே மாதிரியாகப்
-
27 ஆக., 2014
மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு போலீசார் வழக்கு!
மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் என்பவர்
இன்று முதல் குப்பைகள் அகற்றப்பட மாட்டாது; வசந்தகுமார்
-

-
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை தலைவர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.
வானில் இன்று இரண்டு நிலவுகள்

இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் : மாவை

இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக நாமும் வெளியிட முடியாது, இந்தியாவும் வெளியிடமாட்டாது.
26 ஆக., 2014
மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது
கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல்
விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க
தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி
அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய
விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக
நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு
நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது.
அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு
கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது.
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.
அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு
இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும்
அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற
பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு
தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு
மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின்
எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே,
கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து
விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ
முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில்
கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)