நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் 89 பேரூந்து சேவை அரசாங்க பணியாளர்களுக்கு மட்டுமே
-
21 ஏப்., 2020
பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.
பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.
20 ஏப்., 2020
கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்
இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?
கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.
இன்னும் 7 நாட்களிற்காவது யாழில் ஊரடங்கை தொடருங்கள்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
19 ஏப்., 2020
சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.
கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்
பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்
கடவுள்கள் 55 . இருக்கவேண்டி வரும் என்று தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர் தாதியர் கடவுள்கள் தானே அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே வெளிநாடடவரை கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு இருக்கவே விடாமல் துரத்துகிறா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)