புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

ஹராமுடன் பேசத்தயார் - நைஜீரியா அமைச்சு 
கடத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்ட நைஜீரிய பாடசாலை சிறுமிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்த தயராக இருப்பதாக அந்நாட்டு விசேட
கடமைகளுக்கான அமைச்சர் டானிமு டுராகி தெரிவித்துள்ளார்.
 
இச்சிறுமிகளை விடுவிக்க வேண்டுமாயின் கைது செய்யப்பட்ட தமது உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காணொளி மூலமாக வெளியிட்டதை தொடர்ந்து அந்நாட்டின் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ad

ad