புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014

சுவிஸ் தூதுவர் நளை யாழ்ப்பாணம் செல்கிறார்! முதலமைச்சருடன் கலந்துரையாடுவார்
அபிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்.
யாழ்ப்பாணம் வரும் இவர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் நாளை காலை சந்திப்பார் என்றும், அதன் பின்னர் யாழ்.அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிற்பகல் 2 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரையும் சுவிஸ் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ad

ad