புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2018

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்


தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி  பிரிகேடியர்   ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் நேற்று (20.08.2018) திங்கள்கிழமை அவரின்
சொந்த இடமான மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி கிராமத்தில் காலமானார்

ad

ad