-

12 நவ., 2026

www.pungudutivuswiss.com
குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை: பிரான்சை கேலி செய்யும் ஈரான்!
[Wednesday 2026-11-11 16:00]

பிரான்ஸ் அரசால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் கேலி செய்துள்ளார். பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு ஈரானை குற்றம் சாட்டியிருந்தது பிரான்ஸ். இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என கேலி செய்துள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். கடந்த மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின.

பிரான்ஸ் அரசால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் கேலி செய்துள்ளார். பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு ஈரானை குற்றம் சாட்டியிருந்தது பிரான்ஸ். இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என கேலி செய்துள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். கடந்த மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின

www.pungudutivuswiss.com
அமெரிக்க உறவு தொடர்பில் கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் மோதல்!
[Wednesday 2026-11-11 16:00]

கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான உரசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான உரசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று செவ்வாயன்று இருவருக்குமிடையிலான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது.  கனடா பிரதமர் மார்க் கார்னி, ஃபெடரல் அரசுதான் சில விடயங்களை முடிவு செய்யமுடியும் என்று கூற, மிஸ்டர் கார்னி என்னுடைய பாஸ் அல்ல என்று கியூபெக் பிரீமியரான பால் செயின்ட் ப்ளமண்டோன் பதிலடி கொடுத்துள்ளார்.

கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான உரசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான உரசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று செவ்வாயன்று இருவருக்குமிடையிலான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, ஃபெடரல் அரசுதான் சில விடயங்களை முடிவு செய்யமுடியும் என்று கூற, மிஸ்டர் கார்னி என்னுடைய பாஸ் அல்ல என்று கியூபெக் பிரீமியரான பால் செயின்ட் ப்ளமண்டோன் பதிலடி கொடுத்துள்ளார்

ad

ad