| நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படவுள்ள நாமல்- பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! [Wednesday 2026-09-16 09:00] |
![]() பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர் |
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதையடுத்து, நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
