புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

யாழ்தேவி காங்கேசன்துறை வரை-- 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது.
தேசிய வாத காங்கிரஸ், பிடிபியுடன் கூட்டணி சேர தயார்: பாரதீய ஜனதா அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் கிங் மேக்கராக பாஜக உருவாகி இருக்கும் நிலையில், தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி

பேப்பரை வீசியதால் பரபரப்பு: இதுதான் சபாநாயகர் பதவிக்கு அளிக்கும் மரியாதையா என தம்பிதுரை கண்டனம்
மதமாற்றம் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில்
காஷ்மீர்- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முன்னணி நிலவரம்
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜம்மு-காஷ்மீரில்  மக்கள் ஜனநாயக கட்சியும் , ஜார்க்கண்டில் பாஜகவும் முன்னிலைப் பெற்றுள்ளன. 
ஜார்க்கண்ட்டில் ஆட்சி அமைக்கிறது பாஜக
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 35 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி முதல் இடத்திலும்,
ம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முதல்வர் ஒமர் அப்துல்லா தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளார்.
இதேபோல் துணை முதல்வரும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான தாரசந்த். சாம்ப் தொகுதியில் தோல்வியைத் தழுவுவது உறுதியாகி உள்ளது.
விஜய்யின் கத்தி கழுத்தில் மீண்டும் கத்தி : 
குறும்பட இயக்குநர் கண்ணீர்

கத்தி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5பேர் மீது 2கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு குறும்பட இயக்குனர்
வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் பெயரில் தேர்தல் மோசடி ; எச்சரிக்கிறது கபே 
 குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
நேற்று இறுதிக்கட்ட பேச்சு இன்று கட்சியின் இறுதி முடிபு ஸ்ரீ.மு.காவின் நிலை திண்டாட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுத்துள்ளது.
கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண காற்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
"தோல்வியடையேன்' தோற்றால் அமைதியான ஆட்சி மாற்றம்-மகிந்த
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால் வெற்றி பெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக்
ஜெனிவா நெருக்கடிகளை மைத்திரி மூலமே தீர்க்க முடியும் ஐ.தே.க தெரிவிப்பு
ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்


என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா


நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன்.
நாம் வழங்கிய பா உ பதவியை ராஜினாமா செய்து போகாதவர்  மானம் கேட்டவர் . ஜனாதிபதி இரத்தினபுரியில் உரை
அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் தொடர்பாக இன்று இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கைல்.
கணவனுக்கு 12 வருடம் மனைவிக்கு 7 வருடம்  சிறை இப்படியும் நடக்கலாம் .லண்டனில் 145 மில்லியன் பவுண்ட் மோசடி செய்த தமிழ் தம்பதியினர்: 19 வருட சிறை
லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் 145 மில்லியன் பவுண்ட்களை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது: ஐ.தே.க பொதுச்செயலாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வெளியிட்ட உடன்படிக்கை தொடர்பான ஆவணம் போலியானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம்

22 டிச., 2014


ரிசாத் பதியுதீன் பொதுவேட்பாளருக்கு ஆதரவு 
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்து யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸால் ஆரம்பம்
அகில இலங்கை ரீதியில் பாட சாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அவுஸ்திரேலியா வெற்றி 
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேர்ண் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக் கெட்டுகளால்
நான் யாரையும் பாஜகவில் சேர சொல்லவில்லை: மு.கஅழகிரி
தமிழக பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார். பின்னர்
மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது - நுகேகொடயில் 7 பெண்கள் கைத
மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அழுத்தம் கொடுக்கும் மேற்குலக நாடு?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?: மலையக மக்கள் முன்னணிக்குள் மோதல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணிக்குள் கரு
இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு- கிளிநொச்சியில் பெருமழை வெள்ளக்காடாய் நகரம்
பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு அவரும் கட்சியோடு கூட்டு சேரும் குரங்கு மனம் கொண்ட ஹக்கீம் இறுதியில் மைத்திரியை தெரிவு செய்தார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இறுதியில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது எ
டக்ளஸ் தேவானந்தா நட்பு ரீதியாக  இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து பேசினார் 
யாழ்ப்பாணம் சென்ற இயக்குனர் பாரதிராஜா, இலங்கை அமைச்சரும், தமிழகத்தில் கொலை வழக்கில் சிக்கியவருமான டக்ளஸ்

முஸ்லிம் காங்கிரஸ்  முக்கிய கூட்டம்! அழையாமல் நுழைந்த தவம

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முகா தலைவருக்கும்

21 டிச., 2014

இலங்கை அதிபர் பொது வேட்பாளர் மீது ஆனந்தி குற்றச்சாட்டு!
இலங்கை பொது அதிபர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும்
இலங்கையின் போர்க்குற்ற செயல்கள்: நவநீதம் பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அரவிந்த ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு
பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் புகுந்து சுட்டதில் 132 குழந்தைகள் உள்பட மொத்தம்
சோ வீட்டில் அமித்ஷா
சென்னை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று காலை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பத்திரிகையாளர்

மின்கம்பியில் சிக்கிய குரங்கை மற்றொரு குரங்கு தூக்கி உயிரூட்டிய நெகிழ்ச்சி சம்பவம்
ஒருவர் சாலையில் அடிப்பட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் செல்லும் இந்த உலகத்தில் ஐந்தறிவு படைத்த குரங்கு ஒன்று மின்தாக்குதலுக்கு
வைகோவின் மனமாற்றம் : கருப்பு துண்டை  கழற்றிவிட்டு
 பயபக்தியுடன் அம்மனை வழிபட்டார்
காவிரியில் அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்தை எதிர்த்தும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார் 
திமுகவில் செல்வாக்குடன் இருந்த நடிகர் நெப்போலியன் இன்று சென்னை கமலாயத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில்
வைத்தியரை இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா, பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்ய மு
வன்முறையை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் யாழில் வாக்களிக்க 450,132 பேர் தகுதி
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் வடக்கிலும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இதன் போதான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவ
ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக சாட்சியுடன் ஜே.வி.பி முறைப்பாடு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சாட்சியுடன் ஜே.வி.பி கட்சி முறைப்பாடு ஒன்றை செய்யத் தீர்மானித்துள்ளது.
மைத்திரி அலையால் மகிந்தவிற்கான ஆதரவு சடுதியாக வீழ்ச்சி 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் வேட்பாளர்களின் நடத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட சில கருத்து கணிப்புக்களில் பொது


மைத்திரி அலையால் மகிந்தவிற்கான ஆதரவு சடுதியாக வீழ்ச்சி
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் வேட்பாளர்களின் நடத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட சில கருத்து கணிப்புக்களில் பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு

20 டிச., 2014

பாஜக பொதுக்கூட்டத்தில் கங்கை அமரன் ( படங்கள் )
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இன்று மதியம் சென்னை வந்தார்.  சென்னை மறைமலை நகரில் மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்
30 அடி உயரத்திலிருந்த விழுந்து இறந்ததாய் யானையை இழந்து தவிக்கும் குட்டி யானை
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு பெண் யானை இன்று இறந்துக்
நான் திமுகவிலிருந்து விலகிக்கொள்கிறேன் : கலைஞருக்கு நடிகர் நெப்போலியன் கடிதம்


நடிகர் நெப்போலியன் திமுகவில் இணைந்து, எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார்.  அவர் சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார்.  தற்போது அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இரத்தக்கறை படிந்தவர்களின் கையால் செய்யப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது ; சரவணபவன் எம்.பி 
யாழ்.விஷன் கிருஸ்ணா அறநெறிப் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு விழாவும், புதிய கட்டடத் திறப்பு விழாவும் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

மஹியங்கனை – பதுளை வீதியில் பாரிய மண்சரிவு 
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மஹியங்கனை – பதுளை வீதியில் துன்ஹிந்த வளைவு பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதியா? 
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதி போல செயற்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மாற்றங்கள் வருவது நிச்சயமே : அடித்துக்கூறுகிறார் முதலமைச்சர் 
நாங்கள்  உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கிறார் இல்லை. ஆனால் தன்னுடைய  பெயரில்


பெய்து வரும் மழை தொடருமாகில் பாவற்குளத்தில் நீர்மட்டம் உயரும் வவுனியா அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எச்சரிக்கை

வவுனியாவில் பெய்துவரும் கடும்மழை காரணமாக பாவற்குளத்தின் நீ
சட்ட விரோத முறையில் ஆளுநர் பதவி வகிப்பு முதலமைச்சர் தெரிவிப்பு 
கடந்த 5 வருடங்களாக வடக்கு மாகாண ஆளுநரும் பிரதம செயலரும் சட்ட விரோ தமான முறையிலேயே பதவியிலிருந்ததாக
சண்மாஸ்டரின் மனைவி கைது 
இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட மூவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலைய த்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் கோத்தபாய! முகத்துவாரம் முகாமில் குவியும் இராணுவத்தினர்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் மற்றுமொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறீதரன் எம்பியின் கொடும்பாவியை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈபிடிபியினர
யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சியினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர்.
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.

நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும் 
சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். 
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை


பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 505 ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது

19 டிச., 2014

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து 8 சிறுவர்களது சடலங்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் வட குயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் கெயிர்ன்ஸ் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து 18 மாதம் முதல் 15 வயது

த.தே.கூட்டமைப்புடன் மைத்திரி வெற்றுக் காகிதத்தில் கைச்சாத்து

தமிழ் ஈழக்கனவு இன்னும் கைவிடப்படவில்லை பெறுவதற்கான வடிவங்களிலேயே வேறுபாடு
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமி ட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும்

இருண்ட யுகத்தை மறந்துவிடுங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்

* நீங்கள் கெளரவமாக வாழும் சூழலை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது
* 31 த.தே.கூட்டமைப்பினர் ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு
முல்லைத்தீவில் ஜனாதிபதி
வடபகுதி மக்களின் வாழ்வில் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தன்னுடன் கைகோர்க்குமாறு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்பட
 திருமணம் என்னும்  தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது  செல்லாது என உத்தரப் பிரதேச மாநில  அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தாவூதி கொள்ள ரகசியமாக் பாகிஸ்தானுக்குள் உள் நுழைந்த இந்திய உளவுப்படை 
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபல நிழலுக தாதா
தமிழக மேலிட பொறுப்பாளரை இன்று சந்தித்து பேசிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மறைமலைநகரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார்.
இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”
வைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்! 
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அமைத்த கூட்டணியை முறித்துக்கொண்டு முதல் ஆளாக வெளியேறிவிட்டார். 'பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள்... ஏன் விலகினீர்கள்?’ எனக் கேட்டால், ஆதி முதல் அந்தம் வரை உணர்ச்சித்ததும்பப் பேசினார்...
''அது ஓர் அக்னிப்பரீட்சை காலகட்டம். நாடாளுமன்றத் தேர்தல் சமயம், ஈழத் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து, நம் சொந்தங்கள் கொல்லப்படக் காரணமா இருந்த சோனியா காந்தியிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம் செல்லாமல் இருக்க என்ன வழி என யோசிச்சா, எனக்கு வேற ஒண்ணுமே புலப்படலை. அப்போ பா.ஜ.க தரப்பில் இருந்து முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து என்கிட்ட கூட்டணிக்காகப் பேசினாங்க. 'நீங்க புலிகளை ஆதரிக்க வேணாம். இலங்கைப் பிரச்னையில் வாஜ்பாய் என்ன கொள்கையைப் பின்பற்றினாரோ, அதையே பின்பற்றுவோம்னு உறுதி கொடுத்தால்,
சம்பாதித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. சிலரைப்போல அல்ல!மீண்டும் புறப்பட்டுவிட்டார் குஷ்பு. தள்ளி வைத்தால் அரசியலில் இருந்தே ஒதுங்கித் தலைமறைவாகி விடுவார் என்று சொல்லப்பட்ட குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் அமைதியாக இருக்க முடியுமா அவரால்?
குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டது
 வட இந்திய மாநிலங்களில் அதிகளவு பனிப் பொழிவு இருப்பதால் குளிர் தாங்காமல் 30 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்டவற்றில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை
ரசிகனே வேண்டாம்! விஜய் தடாலடி!
த்தி திரைப்படத்தின் 50-வது நாள் விழா விஜய் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது. விவசாயத்தைப் பற்றி
கே.பாலச்சந்தர் கமலிடம் என்ன பேசினார்?
கே.பாலச்சந்தர் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும்
வேட்பாளர் கடத்தப்பட்டார் என்று கலாட்டா : மேற்கு மாவட்ட திமுக தேர்தல் நிறுத்திவைப்பு : கலைஞர் பேச்சுவார்த்தை

திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13
திமுக மா.செ. தேர்தல் : மதுரையில் வெற்றி பெற்றவர்கள்
திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு
விகடன் பாலசுப்பிரமணியன் காலமானார்
விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன்(வயது 70) மாரடைப்பு காரணமாக இன்று இரவு 7.45 மணியளவில், சென்னை மலர்
முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தை  சந்தித்து உதயகுமார் மனு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டிருக்கும்
அரச நிறுவனங்களில் தேர்தல் பரப்புரைக்குத் தடை 
 அரச நிறுவனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக பரப்புரையினை மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட
பாதீனியம் உள்ள காணி உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்கிறார் : விவசாய அமைச்சர் 
யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள  காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளதாக விவசாய
எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நிறைவேறியது வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் 
வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்பு பாட்டுக் கச்சேரி; இசைக் கச்சேரி இப்போது யாழில் சண்டைக் கச்சேரி
கச்சேரி என்பது மக்கள் கூடும் இடம் என்பதைக் குறிப்பதாகும். இதன் காரணமாகவோ என்னவோ கச்சேரி என்ற சொற்பதம் எங்களிடம்
முன்பு பாட்டுக் கச்சேரி; இசைக் கச்சேரி இப்போது யாழில் சண்டைக் கச்சேரி
கச்சேரி என்பது மக்கள் கூடும் இடம் என்பதைக் குறிப்பதாகும். இதன் காரணமாகவோ என்னவோ கச்சேரி என்ற சொற்பதம் எங்களிடம் அதிகம்
தமிழ்க் கட்சிகள் கவனிக்காத வேட்பாளர் நியமனங்கள்
தனி மனித ஆளுமைகள் இந்த உலகில் சாதித்தவை ஏராளம். இதன் காரணமாகவே உலக வரலாற்றில் சில தனி மனிதர்கள் மகா
8000 தீவிரவாதிகளுக்கு பாக். தூக்குத் தண்டனை! பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு
பாகிஸ்தானில் இராணுவப் பாடசாலையில் தலிபான் தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்தால் 141 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்
இலங்கையை முன்னேற்றிச் செல்ல வடக்கு மக்களே ஒத்துழையுங்கள் முள்ளியவளையில் மகிந்த உரை
இலங்கையில் முப்பதாண்டுகால இருண்ட யுகத்திற்கு முடிவுகட்டி, அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், நாடு
ஜெயலலிதாவின் பிணையை மேலும் நீடித்தது நீதிமன்றம்
இந்தியாவில் நடப்பாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் (அம்மா)  செல்வி ஜெயலலிதா
யாழில் புகையிரதம் மோதி ஒருவர் சாவு 
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர், பிரதம செயலர் பதவிகள் சட்டவிரோதமானவை; வடக்கு முதல்வர் 
news
கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை அவமதித்த ஜெயலலிதா வழக்கு விரைந்து விசாரணை: சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா? ராமதாஸ் கேள்வி!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில்
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை: நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஆணவங்களின்றி ரூ. ஒரு கோடி மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல்
சென்னை அருகே உரிய ஆணவங்கள் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல்
சுவிற்சர்லாந்தில் உலக அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்குமான பல்சமய இல்லத்தின் (சர்வமத பீடத்தின்) தோற்றம
சுவிற்சர்லாந்தின் தலைநகரமான பேர்ண் மாநிலத்தில் முதற் தடவையாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெறிப்படுத்தலுடனும்
செங்கலடி செல்லம் படமாளிகை மீது தாக்குதல்!- பிள்ளையான் குழுவினர் அட்டகாசம்
மட்டக்களப்பு செங்கலடி செல்லம் படமாளிகை மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை பிரதியமைச்சர் சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றார்?
சந்தேக நபர்களை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பது எதிரியை ஆதரிப்பதற்கு சமன்: மாவை சேனாதிராஜா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காது அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும். அதற்காக எமது கட்சி

18 டிச., 2014

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரும் மைத்திரிக்கு ஆதரவு?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான
வேலூர் மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஓ.பி.எஸ். உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர்
வடக்கின் முதலாவது மகிந்தவின் கூட்டம் இன்று 
வடக்கில் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
பகல் நேரத்தில் சைக்கிள் கடை; இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை; பலே திருடன் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து (வயது-42). இவர்
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட்! ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆளில்லா விண்கலம்


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ஆய்விற்கான சோதனையையொட்டி, ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட் வியாழக்கிழமை காலை விண்ணில்

அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு 

இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன.
ஜீவனின் மைத்துனரும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு 
 கொழும்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினருமான சாகர சேனாரத்ன
வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க 
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர் முரளி விஜய் சதம் ஆஸிக்கு எதிரான டெஸ்ட் இந்தியா சிறந்த ஆரம்பம்
தமிழக வீரர் முரளி விஜ யின் அபாரமான சதம் மூலம் அவுஸ்திரேலிய அணிக் கெதி ரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்

ad

ad