வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா 24.55 லட்சமும்,
-
18 ஆக., 2016
சுவாதி கொலை வழக்கு: சிக்கலான ஆடியோ ஆதாரம் அம்பலம்
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி
நடிகர் மதுரை முத்து மறுமணம்
பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல தாதா சன்னா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி
முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலியா இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சந்திமால்(132), தனன்ஜெய டி சில்வா (129) ஆகியோரின் அதிரடி சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை குவித்தது.
சபாநாயகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - கொடும்பாவி எரிப்பு(
சட்டப்பேரவையில் இன்று அதிமுகவினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகரின் உத்தரவை அடுத்து குண்டுகட்டாக
முதல் பதக்கத்தை வென்றது இந்தியா!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் எம்.பி பதவியும் பறிபோகும் - எச்சரிக்கிறார் ஜனாதிபதி
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும்
தந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் அழைப்பை ஏற்றார் மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
புலிகளின் 200தலைவர்கள் காணாமற் போனதாக அறிக்கை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அவர் அங்கு மேலும் கருத்து தெரிவித்த போது புனா்வாழ்வு முகாம்களில் இருந்து இராணுவம் பெண்களை கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்று இங்கு ஒருவா் சொன்னார் நான் கேட்கிறன் இவா் அதனை புகுந்து வந்து பார்த்தவரா? புனா்வாழ்வு முகாம்களிலிருந்து நாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திக்கின்றோம். பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது. .ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம். அது பற்றி தெரியாது. ஆனால் புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு அவதூறு செய்பவா்களுக்கு vjpuhf நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம், மானநஸ்ட வழக்கு போடுவோம். பெண் போராளிகள் மீது இவ்வாறு அவதூறு செய்பவா்களின் அம்மா சகோதரிகள் என யாராவது புனா்வாழ்வு பெற்று வந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவா்தமிழினி, சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே அவா்களுக்கு புற்றுநோய் இருந்தது அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்தஅறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும்வரை எங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது எனத் தெரிவித்த அவா் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால்
17 ஆக., 2016
முதலமைச்சர், சபாநாயகரின் கூட்டுச்சதியால் எங்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் : ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (17-08-2016) நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொழில்
இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை
………………………
1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி
நெ.2 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள
தி.மு.க வினர் கூண்டோடு வெளியேற்றம் சஸ்பென்ட்
அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துகளினால் 632 பேர் பலி
கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆயிரத்து 632 பேர் பலியாகியுள்ளதாக
உயர்தர வெட்டுப்புள்ளிகளில் வருகிறது மாற்றம்
க.பொ.த.(உயர்தர) பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப்
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உதும்பலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் பதவியொன்றை வழங்க, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, பெண்கள் உரிமையை பாதுகாப்போம் தொடர்பான வருடத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்க, குறித்த அமைச்சு நடவடிக்கை எழுத்துள்ளது. அவருக்கான தூதுவர் பதவி, எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படும். 2016.08.19 முதல் 2017.05.17 வரையான காலப்பகுதியில், இவர் விளம்பரத் தூதுவராக செயற்படுவார் என்றும் இந்த அமைச்சு அறிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உதும்பலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் ப
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? அமெரிக்காவின் உதவியை நாடும் விக்னேஸ்வரன்
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள்
16 ஆக., 2016
பெளத்த, சிங்கள மயமாக்கலுக்காகவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் – வட மாகாணம்
ஜெனீவாத் தீர்மானத்தில் மீள் நிகழாமை என்பது முக்கியமான விடையமாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நாட்டை பேரழிவுக்குத்
தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் – கூட்டமைப்பு
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விடையத்தில்
இன்று சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி
இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.
ஈஷா யோகா மையத்தில் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரி தந்தை முதல்வர் தனிப்பிரிவில் மனு
கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து தனது மகன் ரமேஷ் என்கிற பாலகுருவை மீட்டுத் தருமாறு தூத்துக்குடியைச்
டென்னிசும் கைகொடுக்கவில்லை: வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டது சானியா-போபண்ணா ஜோடி
31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. பதக்க கணக்கை தொடங்க முடியாமல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம் அடித்தனர்.
ஒலிம்பிக் போட்டி கூடைப்பந்து அரங்கத்தி பெரிய கேமிரா விழுந்து 7 பேர் படுகாயம்
ரியோ ஒலிம்பிக் பூங்காவில், கம்பிவடங்கள் அறுந்ததால் பெரிய கேமரா ஒன்று விழுந்தது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நா.முத்துக்குமார் உயிரிழக்க காரணமான பரபரப்பு தகவல்கள்
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
10ஆம் நாள் ரியோ ஒலிம்பிக்! – பதக்கப் பட்டியல் இணைப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், பத்தாம் நாளான இன்று பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சை ; மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட
இலங்கை ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆட்களை அனுப்பியவர் கைது
கேரளாவில் இருந்து இலங்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இளைஞர் யுவதிகளை அனுப்பிய
நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு ; இரவு உணவு சிறைச்சாலையில்
நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு
சந்திரிக்காவிற்கு சட்டத்தரணி ஊடாக கோட்டாபய கடிதம்
நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள்
சிறைச்சாலையில் நாமலுடன் இரகசிய சந்திப்புகள் ; பிரதமரும் சம்பந்தம்?
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நாமலை பார்க்க, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ
வேலணையில் தீவக பங்குத்தந்தை வாகனம் குடை சாய்ந்து கோர விபத்து
தீவக நராந்தனை பங்குத்தந்தை அருட்பணி ஞா.பீற்றர் அடிகளார் வீதி விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் சிவஞானம் தெரிவிப்பு
இலங்கை வந்தடைந்த இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து இலங்கையின் சமகால நிலை பற்றி முக்கிய
யாழில் களைகட்டியது தாமரைப்பூ வியாபாரம்
நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை
சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்த அன்ரனி ஜெகநாதன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், ஒலிவாங்கியை
15 ஆக., 2016
தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடி
செல்ல மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்: அப்போதே ஏதோ தோன்றியிருக்கிறதோ?
பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் அணிலாடும் மூன்றில் தொடரில் தனது மகனுக்கு எழுதிய கடிதம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வு என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை-தமிழரசுக்கட்சி அறிவிப்பு
சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக
நாமல் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஒவ்வொரு தகப்பனின் உள்ளத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிய பாடல் : வைகோ இரங்கல்
திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மறைவுவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல்:
நா.முத்துக்குமார் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி
பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நிலை குறைவால் காலமானார்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் மரணம் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு தி.மு.க.
காணாமற்போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அலுவலகம் அவசியம்-ஜனாதிபதி
காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்களென
காணாமற்போன மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
13 ஆக., 2016
வட மாகாணத்தை சீரழித்தவர்களே விஷ ஊசி பின்னணியிலும்- சண்.குகவரதன்
வட மாகாண தமிழ் சமூகத்தை திட்டமிட்டு சீரழித்த கூட்டமே, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய பின்னணியிலும்
கருணாஸ் பாட…ஜெயலலிதா ரசிக்க! சட்டசபையில் ருசிகரம்
தமிழக சட்டசபையில் எம்எல்ஏ-வும், நடிகருமான கருணாஸ் பாடலுக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.
12 ஆக., 2016
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா வலியுறுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்
சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா அம்மையார் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணை
தமிழர்விளையாட்டு விழா-2016
தமிழர் விளையாட்டு விழா-2016 ஆரம்ப நிகழ்வாகிய, கொடியேற்றல், கொடிவணக்கம், அகவணக்கம் நிகழ்வுகளின் போது, மைதானத்திற்கு வருகை தந்திருக்கும், வீரர்கள், கழகங்கள் மற்றும் அனைவரும் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் ஒன்றுகூடுதல் அவசியம். வீரர்கள் தமது சீருடைகளுடனும், கழகங்கள் தமது இலச்சனைகள் மற்றும் கழக கொடிகளுடனும் ஒன்று கூடுதல் அவசியம். குறித்த விழாவின் முக்கியத்துவம் கருதி, அனைவரையும் இதனை இறுக்கமுடன் பின்பற்றுமாறு வேண்டுகின்றோம்.
இதுபோலவே பரிசளிப்பு நிகழ்வுகளின் போதும் குறித்த நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகின்றோம். மேலதிக விபரங்ககளுக்கு, தங்கள் தங்கள் விளையாட்டுகளுக்கு பொறுப்பானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, முன்னரே விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும்.
ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா-2016
தமிழர் விளையாட்டு விழா-2016
கிளி கனகாம்பிகை ஆலய சூழலில் பௌத்த விகாரை : கலந்துரையாடலுக்கு அழைப்பு
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால்
5300 கோடி ரூபா நிதி மோசடி கண்டுபிடிப்பு
நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற 52 முறைப்பாட்டுக் கடிதங்கள் தொடர்பில் இதுவரை
அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து
சாலை விபத்தில் 12 பேர் பலி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்கமுடியாது-அமைச்சர் சுவாமிநாதன்
பொது மன்னிப்பு வழங்குவதற்கென்று ஒரு முறைமை இருக்கின்றது என்று தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சானியாவிடம் இருந்து பிரியக்காரணம் என்ன? மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்
பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின்
ஒலிம்பிக் டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ், முகுருஜா அதிர்ச்சி தோல்வி
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும்
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில்
யாழ்ப்பாணத்தை பாதுகாக்க ; இளஞ்செழியன் அதிரடி
அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை
முன்னாள் போராளிகள் திடீர் மரணம் தகவல்களை சேகரிக்குமாறு கோரிக்கை ; சீ.வி
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீர் மரணமடையும் சம்பவம் தொடர்பாக மாகாணசபை
காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள்
வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் மாயம்
வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். போதனாவில் அனுமதி
அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற
வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் முதல்வர் விக்கி கவலை
வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் இன்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இணையத் தளங்களினூடாக பொருட்கள் வாங்குவோருக்கு எச்சரிக்கை.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக்
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24 ஆம் திகதி
பணப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு!
கடந்த திங்கள்கிழமை இரவு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு
வண்டலூர் பூங்கா மிருகங்களை இணையதளத்தில் 24 மணி நேரமும் பார்க்க சிறப்பு ஏற்பாடு
“காடு செழித்திருந்தால் தான் நாடு செழித்திருக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. மண் வளப்பாதுகாப்பு, தூய காற்று உருவாக்குதல், ப
11 ஆக., 2016
நாடாளுமன்றில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்கள்
வித்தியா கொலை சந்தேக நபர்களை மூன்றுமாதம் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும்
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய குற்றச்சாட்டு விசாரிக்க அரசு தயார்!
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடாத்த தயார்
சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா? அரசை தெளிவுபடுத்த உத்தரவிடமுடியாது-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு
ஹிங்கிசை பிரிந்தார், சானியா
பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் சதிஷ் சிவலிங்கம் தோல்வி, 4-வது இடம்பிடித்தார்
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் தமிழக வீரர் சதிஷ் சிவலிங்கம் தோல்வி அடைந்தார்.
10 ஆக., 2016
கட்டிங் எந்திரம் கொண்டு ரெயில் பெட்டியில் துவாரம் போட்டுகொள்ளையடித்துள்ளனர்: ரெயில்வே ஐ.ஜி.
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையம் மீதான புகார்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக காமராஜ் -
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று அவை கூடும்போது வந்த இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், திமுக எம்எல்ஏக்களுடன் கைக்குலுக்கி சகஜகமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பை திகில் கலந்த முகத்தோடு பார்த்துக்கொண்டே சென்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும்
பால் குறிப்பிடப்படாத ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளால் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளத் தடை
பால் குறிப்பிடப்படாத உடைய ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளைக் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளப் பயன்படுத்த
என் மகனை திருத்தி தாருங்கள்! தந்தை பொலிசாரிடம் கோரிக்கை
நண்பர்களுடன் களவெடுத்துத் திரிந்த சிறுவனை திருத்தித்தருமாறு சிறுவனின் தந்தை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று யாழ்
காய்ச்சலால் உயிரிழந்தார் முன்னாள் போராளி
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில்,
சிறுமி மீது வன்புணர்வு சந்தேகநபர் விளக்கமறியலில்
கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை
மிஸ்ட் கோலினால் காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ள
இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண்
சம்பந்தன் ஐயாவிற்கு அரசியல் கைதிகள் அவசர கடிதம்
இன்னும் தமிழ் மக்களின் எதிர்ப்பிலைகளை சம்பாதித்துள்ள விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இந்நிலையில் இன்னும்
சேலம் - விருத்தாசலம் இடையேதான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு?
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பணம் கொள்ளை
சென்னை எழும்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
பணம் கொண்டுவரப்பட்டரயில் பெட்டி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)