முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
11 ஆக., 2016
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் சதிஷ் சிவலிங்கம் தோல்வி, 4-வது இடம்பிடித்தார்
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் தமிழக வீரர் சதிஷ் சிவலிங்கம் தோல்வி அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் ஆண்கள் 77 கிலோ எடைபிரிவில் சதிஷ் சிவலிங்கம் 329 கிலோ எடையை தூக்கி 4-வது இடம்பிடித்தார்.
அவதார் சிங் தோல்வி
ஆண்கள் 90 கிலோ பிரிவு ஜூடோபோட்டியில் அகதிகள் அணியை சேர்ந்த வீரரிடம் அவதார் சிங் தோல்வி அடைந்தார்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad