காவலரணை தாக்கி ஆயுதம் கொள்ளை
வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கு கடமையிலிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறித்து
![]()
நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார். இன்று இடம்பெற்ற 64 கிலோ பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்
|