நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.-
18 ஆக., 2012
17 ஆக., 2012
எச்சரிக்கை
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும் முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார் அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின் கணணி அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை பகிரங்கமாக அறிவிப்போம் நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம்
15 ஆக., 2012
விகடன்
நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு
ஜூனியர் விகடன்
பிரபாகரன்! கொலைகாரன்! திடுக்கிட வைக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜாவின் பேச்சு
வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் எனது மதத்தின் குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றார்கள்: பா.உ சுமந்திரன் குற்றச்சாட்டு
நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் மிகவும் வெட்கத்துடன் நான் கூற முன்வருவது என்னவென்றால், எனது மதம் சார்ந்த குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபடுகின்றார்கள் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம் |
சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. |
கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)