எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம்
-
23 பிப்., 2020
கனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து -இருவர் பலி -70 க்கும் மேற்பட்டோர் காயம்
கனடாவின் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீல் நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20 பிப்., 2020
இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி நூலிழையில் உயிர்தப்பிய கமல்
கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி
நேற்று இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது
பிரிட்டன் குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றம்
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த
சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்படுகிறது இலங்கை
ஜெனிவா பிரேரணை குறித்து அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது எனவும், சர்வதேச மட்டத்தில் இலங்கையை தனிப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு
கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் விபத்து 4 பேர் பலி!
திரை இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிற நிலையில்படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது
ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தல்?
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மெலிஞ்சிமுனை-புங்குடுதீவுஊரதீவு -பாணாவிடை சிவன் கோவில் கரை வரையான 500 ஏக்கர் கடல் அபகரிப்பு , தீவக கடலை EPDP இடமிருந்து காப்பாற்ற பெருமுயற்சி?
தீவகத்தின் காவலனாக டக்ளஸ் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது போய் தற்போது தீவகத்தை அவரிடமிருந்து காப்பாற்ற அப்பகுதி பொது அமைப்புக்கள் பெரும்பாடுபட்டுவருகின்றன.
சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட அரசுவர்த்தமானி ரத்து?
கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட வர்த்தமானியை அரசு இடைநிறுத்தியுள்ளது.
இந்த முடிவை அமைச்சரவை இணை பேச்சாளர்
யேர்மனியில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி! 5 பேர் காயம்
யேர்மனியின் ஹெசன் மாநிலத்தில் உள்ள பிராங்போர்ட் நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹனோ என்ற நகரில் இனம் தொியாதோர்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியதுடன்
18 பிப்., 2020
பிரான்சில்தமிழ் இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப்பேருக்கு தானமாக வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞன் புலம்பெயர் தேசமான பிரான்சில் திடீரென உயிரிழந்தநிலையிலும் பலரை வாழவைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மதரீதியான பெயர் மாற்றமில்லை:அதிகாரிகளது தவறே காரணம்
ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு
நாடாளுமன்றம் கலைகிறது?
மார்ச் 2 - 6ம் திகதிக்கு இடையில் இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) இதனை அவர் தெரிவித்தார்
திடீர் திருப்பம் - சஜித் - ரணில் இணக்கம்
சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் "அன்னம்" சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய
தீர்மானத்தில் இருந்து விலக அனுமதியோம் - உறுப்பு நாடுகள் உறுதிமொழி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பேரவை உறுப்பு நாடுகள்
மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கு சிறிலங்கா தீர்மானமாம்
இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பஅரங்கில் சந்திக்க வேண்டி வரும்
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட அவரது குடும்பத்தினர் அமெிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையானது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
|
ஞானசாரவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு
நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில்
17 பிப்., 2020
யாழ்ப்பாண பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! சிக்கிய நபர்கள்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)