www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வெள்ளி, பிப்ரவரி 14, 2014


மட்டக்களப்பைப் சேர்ந்த டைரக்டர் பாலு மகேந்திரா உடல் தகனம் - பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து அஞ்சலி
திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர்,

ஃபிபா கால்பந்து தரவரிசை: சுவிட்சர்லாந்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் ஆறாம் இடத்தில். 154-வது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகள் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பலமிக்க நாடுகளான பிரேசில் இங்கிலாந்து பிரான்ஸ் ஹொலந்து

தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொன்னப்ப நாடாரின் மகன் பொன். விஜயராகவன் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் பொன்னப்ப நாடார்.அவரது மகன் பொன். விஜயராகவன் தமிழக பா

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்.
 திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக என 2 கட்சிகளைச் சார்ந்த அணிகள் மட்டுமே தமிழக தேர்தல் களத்தில் இருந்துள்ளன. வரும் மக்களவைத்

பரபரப்பான தற்போதைய செய்தி 

முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா

தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத  நாங்களும் சில நேரங்களில்  ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும்  யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்த அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அம்பானிக்கு ஆதரவாக என்னை விரட்ட முயற்சிக்கிறார்கள் என்று கோபமாக பேசினார்.
ஆரம்ப நிலையிலேயே ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து அவரது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் முதல் அமைச்சரானால் என பிரதமர் சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது: டெல்லியில் விஜயகாந்த் பேட்டி
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெள்ளிக்கிழமை காலை சந்தித்தார். பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஈழத் தமிழர் இனக்கொலையின் புதிய ஆதாரம்! ராஜபக்சேவின் வஞ்சக முயற்சி! வைகோ அறிக்கை!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டாம் உலக யுத்தத்தின் போது இலட்சக் கணக்கான யூதர்களை படுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆÞவிÞ சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு

திமுக மாநாடு திடல் : 100 அடி நீள ’இனியவை நாற்பது’ பிளக்ஸ் பேனர்

திருச்சியில் நாளை (15–ந்தேதி) தொடங்க உள்ள தி.மு.க. மாநாட்டு வளாகத்தில் பல்வேறு பிரமாண்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரையும் கவரும் வகையில் 100 அடி நீளத்தில் இனியவை நாற்பது, பாராளுமன்றத்தில் நாற்பது என்ற தலைப்பில் தொட்டியம் ஒன்றிய செயலாளர்
போலீஸ் பாதுகாப்புடன் சென்ற நடிகை மோனிகா! பாலுமகேந்திரா உடலை பார்த்து கதறி அழுத காட்சி! 
திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் 14.02.2014 வெள்ளிக்கிழமை போரூரில் அடக்கம் செய்யப்பட்டது. 

அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை 
நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது காயத்துக்கு ஆளாகிறார். 

லோக்சபா தேர்தலில் 15 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: குரு

வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன்நகர் மற்றும் முத்தம்பட்டியில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. அவ்விழாவிற்கு பா.ம.க., மாநில துணைப்பொது செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒ


நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கருதிவிட வேண்டாம்! மு.க.அழகிரி பேச்சு!
மதுரை முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன் மகன் திருமணம் வெள்ளிக்கிழமை காலை மதுரையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வருகை தந்த மு.க.அழகிரி எம்.பி., திருமண மேடையில் பேசியதாவது,
முதல் அமைச்சர் பதவியோ, பிரதமர் பதவியோ என் கால் தூசுக்கு சமம். என் தொண்டர்கள் என்னோடு இருக்கும் பதவி மட்டும்

வனயீர்ப்புப் போராட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி ஆதரவு
காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்திருக்கின்றன.


என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம்

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுக்கு பலம் இருந்தால் மட்டுமே பச்சை, நீல, சிகப்பு கட்சிகள் எம்மை மதிக்கும்!- மனோ கணேசன்
மேல்மாகாணத்தில் எமது இனம் அரசியல் ரீதியாக பலம் பெறாவிட்டால், இந்த நாட்டில் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காது என்பதை கொழும்பிலும், கம்பகாவிலும் வாழும் தமிழ் மக்கள் மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தை கலைத்த நபருக்கு 150 லட்சம் அபராதம்
திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்த விமானப் பொறியியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்தமைக்காக நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் 150 லட்ச ரூபா அபராதம் விதித்துள்ளது.

மெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 800 குழுக்கள்: கலக்கத்தில் இலங்கை
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவுக்கு சுமார் 800 குழுக்கள் வரை ஆதரவு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


டெல்லியில் விஜயகாந்த்: பிரதமரை சந்திக்கிறார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச இருக்கிறார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி எம்எல்ஏக்கள் 21 பேருடன் வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில்

ஷோன் மார்'pன் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷோன் மார்'pன் சதம் கைகொடுக்க, அவுஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டத​
தென் ஆபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நேற்றுமுன்தினம் துவங்கியது. நூணயச்சுpற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர்; கிரேம் ஸ்மித் களத்தடுப்பை தேர்வு செய்தார். அவுஸ்திரேலிய அணியில் துலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.
ஸ்டைன் வேகம்:

கம்பன் விழாவின் இரண்டாம் நாள்


கொழும்பு கம் பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) வெள்ளிக் கிழமை நடை பெறு. நிகழ்வுக்கு மலே சிய இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொள்வார். இன்றைய நிகழ்வுகள் காலை, மாலை நிகழ்வுகளாக இடம்பெறும். இதில் காலை நிகழ்வுகளில் தனியுரை, விவாத அரங்கும், மாலை நிகழ்வில் பட்டிமன்றமும் இடம்பெறும்.
கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் காலை

நெடுந்தீவு கடற்பரப்பில் 29 தமிழக மீனவர்கள் கைது

ஒரு மாதகாலத்திற்கு ஊடுருவல் செய்யமாட்டோமென அறிவித்து சிலமணி நேரங்களில் எல்லை தாண்டினர்
7 படகுகளும் கைப்பற்றப்பட்டன


 சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலயத்தின் மாசிமக உற்சவ தேர்த்திரு விழா நேற்று (13) நடைபெற்றது. இதன் போது பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட )


மக்கள் வங்கிக்கு 1000 பேரை புதிதாக சேர்க்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுவதி ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குகிறார். மக்கள் வங்கியின் தலைவர் காமினி செனரத்தும் காணப்படுகிறார்

தி.மு.க-வின் நாடகங்கள்..!

      திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி  சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.
திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம்! கதறி அழுத பாரதிராஜா, பாலா

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.