புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2013

லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல் -லண்டன் தொடரூந்து சேவைகள் முடக்கம்-மரம் முறிந்து ஆண் .பெண் பலி

லண்டனில் உள்ள மக்கள் வெளியில் போக்குவரத்து செய்ய முன்னர் போக்குவரத்து இணையதளத்தினை பார்வை இட்டு செல்லும் படி கூறபட்டுள்ளது

காரணம் பல இடங்களில் வெள்ளம் மரம் முறிந்து   வீழ்ந்துள்ளதுUntitled
அதி கருத்தில் கொண்டு மக்களுக்கான முன் எச்சரிக்கையாக இந்த அறிவுறுத்தலை லண்டன் மேயர் அறிவித்துள்ளார்
தற்போது அவசர கூட்டம் கூடி முடிவுகள் எடுக்க அப்ட்டுள்ளது

Langdon Bay, Kent, 82mph; Andrewsfield, Essex, 79mph; Manston, Kent, 70mph; Walton-on-Naze, Essex, 68mph; Shoeburyness, Essex, 62mph
உடனடி பணியில் ஈடுபடும் அணித்து பிரிவுகளுக்கும் அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார் .

http://www.tfl.gov.uk/

பிந்திய செய்திகள்
தற்போது கடல் கரை பகுதியில் 14 வயது சிறுவனும் மரம் முறிந்து வீழ்ந்து அதில் நசிபட்டு 17 வயது இளம் பெண்ணும்
பலியாகியுள்ளனர்

ad

ad