புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஏப்., 2016

இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம்,விளையாட்டு விழா

புதுவருட தினமான இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம், அம்பாள் விழையாட்டு கழக ஆண்டு விழாவையொட்டி தீவுப்பகுதி
வீர ,வீராங்கபுதுவருட தினமான இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம், அம்பாள் விழையாட்டு கழக ஆண்டு விழாவையொட்டி தீவுப்பகுதி வீர ,வீராங்கனைகள் கலந்து கொள்ளும் விழையாட்டு நிகழ்வுகளின் காலை நேர விழையாட்டுக்களான ஆண்கள் சைக்கிள் ஓட்டம், பெண்கள் சைக்கிள் ஓட்டம் , ஆண்கள் மரதன் ஓட்டம் என்பன இனிதே நிறைவடைந்துள்ளன .தொடர்ந்து 03 .00 மணியளவில் மாலை விழையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று ,இரவு பரிசளிப்பு நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன .னைகள் கலந்து கொள்ளும் விழையாட்டு நிகழ்வுகளின் காலை நேர விழையாட்டுக்களான ஆண்கள் சைக்கிள் ஓட்டம், பெண்கள் சைக்கிள் ஓட்டம் , ஆண்கள் மரதன் ஓட்டம் என்பன இனிதே நிறைவடைந்துள்ளன .தொடர்ந்து 03 .00 மணியளவில் மாலை விழையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று ,இரவு பரிச
ளிப்பு நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன .