புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2018

வவுனியா விபத்தில் இருவர் பலி - இருவர் காயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விபத்துக்கான காரணம் என்பவற்றை சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

ad

ad