புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஆக., 2020

Jaffna Editorவிமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 5-  மாற்று அணியில்லாத  காலத்தில்  அரச சார்பு ,பெரும்பான்மை  சார்பு சக்திகளை  முறியடிக்க முடிந்ததா  ?
விடை 5-  வடக்கு இடம்பெயர்வின் பின்னர்   டக்லஸ்  போன்றோரின்  ஆயுத முனை அரசியலில்  மக்கள்  பயந்து  வாய்மூடிகளாக  வாக்கு போடுடா காலம் .  வேலைவாய்ப்புக்களை  வழங்கி  தமக்கென  ஒரு  இளம்    ஆயுத  கலாசார  இளைஞர்  அணியை  வைத்திருந்த காலம்  . தீவகம்  போன்ற இடங்களில்  தங்கள் கோடடை  அசைக்க முடியாது என்று  வீரம் பேசிய  காலம் .அத்தனையையும் கூட்டமைப்பு எதிர்த்தோடி  எல்லா  தேத்தல் தொகுதிகளிலும்  அவர்களை  பின்தள்ளி வெற்றிவாகை  சூட்டியுள்ளது  டக்ளஸ் வியாஜயகலா போன்றோர் கூட  முழு மாவடட வாக்குகளையும் அன்கொன்றும் இன்கொன்றுமாக கூட்டி அல்லி  மொத்தாமாக்கி  கிடைத்த  ஒவ்வொரு  உறுப்பினர்  தான் .  இப்போதைய  விகிதாசார  டெஹ்ரதல் முறையில் இது சாத்தியம் .ஒவ்வொரு  டெஹ்ரதல் தொகுதியிலும்   கூட்ட்டமைப்பு முதலிடத்தை  அடைந்த நிலை  பழைய  தேர்தலாக இருந்தால் அத்தனை தொகுதிகளில்  வெற்றி  அடைந்திருக்கும் இனி  அரசியல்  சர்வதேச பார்வையில் கூட்ட்டமைப்பு ஒரு  மாபெரும் சக்தியாக  தமிழரின் ஒரேயொரு  அங்கீகரிக்கப்படட  கட்சியாக பார்க்கப்பட்ட்து  எல்லா ராஜா தந்திரிகளும்  பெரும்பான்மை அரசியலவாதிகளுமே  கூட்டமைப்புக்கு  உயர்  அந்தஸ்தையும்  முன்னுரிமையையும் கொடுத்து பார்த்த காலம் அது . வெளிநாட்டு பிரதிநிதிகள்  ஜனாதிபதியை சந்துக்கும் அதே வேளை  கூட்டமைப்பினரையும் சந்தித்தே  செல்லவும்  நிலை .  இனிவரும் காஙக்ளில் கூட்ட்டமைப்பு உடைக்கப்பட்டு மாற்று அணியினரும் ஓரிரு உறுப்பினர்கள்  கிடைக்கபெற்றிந்தால்  ஏகோபித்த  தமிழரின்   அணி எதுவென்று  கணிப்பார்கள் .யாரோடு பேசுவது  இவரை பார்ப்பது . ஆக  தலைவர்  மன்னித்து மறந்து  எல்லா காட்சிகளையும்  ஒன்றாக்கி  வாய்த்த  நோக்கம்    மீண்டும் பல கட்சிகளாகி  அதே  வருடத்த்க்கு பின்னோக்கி  சென்று  நிக்கப்போவதே  உண்மை