-
18 நவ., 2026
விடுதலைப் புலிகள், பிரபாகரன், ராஜீவ் படுகொலை குறித்து சோனியா காந்தி புத்தகத்தில் கூறியவை என்ன?
| நாமல் நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி வருவார்! [Tuesday 2026-11-17 17:00] |
![]() நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்தார். |
| கஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு! [Tuesday 2026-11-17 17:00] |
![]() திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். |
| ராஜ் சோமதேவவின் உருவபொம்மையை எரித்து செம்மணியில் போராட்டம்! [Tuesday 2026-11-17 17:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது |
சிவாஜிலிங்கத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வீரவணக்கம்! [Tuesday 2026-11-17 17:00]
![]() ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவரது பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் மட்டுமல்ல அவர் தன் இனத்திற்காக எவ்வளவு தூரம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பயணித்தார் என்பதில்தான் ஒருவருடைய வரலாறு எழுதப்படுகின்றது. |
| இரண்டு சட்டமூலங்களுக்கும் தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு! [Tuesday 2026-11-17 17:00] |
![]() பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது |


.jpg)

