தேவயானி விவகாரம்! கூடுதல் பாதுகாப்பு கோரி ஐ.நா.,விற்கு இந்தியா கடிதம்! அமெரிக்காவே முடிவு செய்யும்?

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, தேவயானியை, ஐ.நா.,விற்கான தூதரக அதிகாரியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேவயானியை, ஐ.நா.,வுக்கான தூதரக அதிகாரியாக நியமித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குமாறு, ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்