-
5 ஜூலை, 2015
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறாராம் கோத்தா
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம் ஆனார். அந்த நாளையே
எம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மகிந்த: மாவை
எமது மக்களைப் பார்த்து தோற்றுப்போன சமுதாயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே
ரவிராஜ் படுகொலை ; சந்தேக நபருக்கு சிவப்பு அறிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ சிவப்பு அறிக்கையினை விடுத்துள்ளார்.
5இலட்சத்து 29 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி; யாழ். அரச அதிபர்
யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
|
விளையாட்டு செய்தி சுவிட்சலாந்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தேசிய மாவீரர்நினைவுக் கிண்ணம்
|
4 ஜூலை, 2015
நடிகர் சங்கத் தேர்தல் மோதல் :உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் முன் முறையீட்டு மனுத்தாக்கல்
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வித்தித்துள்ள இடைக்கால தடை எதிர்த்து, நடிகர் சங்கத்
மைத்திரியினால் வேட்புரிமை வழங்கப்படாத உறுப்பினர்கள்
எதிர்வரும் பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட
முன்னாள் போராளிகளின் ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்! - பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில்
சுதந்திரக் கட்சியின் 5 முக்கியஸ்தர்கள் ஐ.தே.க வில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை
எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்த விசேட உரை
எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஐ.ம.சு.முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எமது கட்சி எடுக்காது; புளொட் அறிவிப்பு
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும்,
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல: ஆவேசப்பட்ட இளையராஜா!
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல என்று ராயல்டி சர்ச்சை குறித்து இளையராஜா ஆவேசமாக கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் புதிய கட்சி தொடக்கம்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இணைந்து புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு . டக்ளஸ்
தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது - ejaffna
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும்
3 ஜூலை, 2015
வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதிக்கு நீதிமன்ற அழைப்பாணை
பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார்.
கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்
முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த
இங்கிலாந்தில் கலக்கும் சங்கக்காரா: ‘திரில்’ வெற்றி பெற்ற சர்ரே அணி
இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. |
வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம்
ஐ. தே. கவுடன் இணைந்து 10 மாவட்டங்களில் போட்டி ஏனைய இடங்களில் தனித்து
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து
இலங்கையில் 108 அம்புலன்ஸ் சேவை அறிமுகம்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் போதைப் பொருள் பாவிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான
தாய்,தந்தை,மகள் விபத்தில் சிக்கி சாவு : மன்னாரில் சம்பவம்
மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில்
மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில்
மாலை 4 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சி தொடர்பிலான விஷேட செய்தி
இன்று (03) மாலை 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில்
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!
முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
2 ஜூலை, 2015
மஹிந்த புதிய கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய கூட்டணி ஒன்றில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரேம்குமார் குணரட்னம் அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள்
குமார் குணரட்னம் இலங்கையில் தங்கியிருக்க இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தடைவிதித்துள்ளது.
இலங்கையில் அனுமதியின்றி தங்கியிருப்பதன் காரணமாக அவரை கைது செய்ய புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் தமது குழுவொன்றை தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளதாக அண்மையில்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது - சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரி நிற்பதாக சிங்கள
துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: சவாலாக களமிறங்கிய ஜெய்ஸ் அல் இஸ்லாம் அமைப்பு
முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் |
காணாமல் போனவர்கள் தொடர்பில் செப்ரெம்பரில் ஐ.நா சபையில் வெளியிடப்படும்; அரசு அறிவிப்பு
இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 250ற்கும் குறைவான விடுதலைப்புலி உறுப்பினர்களே இன்னமும் உள்ளனர் என பிரதி வெளிவிவகார அமைச்சர்
மெதமுலன கூட்டத்தில் சு.க முன்னாள் எம்.பிக்கள் 20 பேரே பங்கேற்பு அமைச்சர்கள் பங்குபற்றாமை ஏமாற்றம்
மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த
மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை மஹிந்தவுக்கு கிடையாது * தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும்கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்து
* பதவிக்காக மஹிந்த மீண்டும் இனவாதத்தை பயன்படுத்துவார்
* சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடையாது
கோபா அமெரிக்க கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆர்ஜன்டினா
44-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடை பெற்று வருகிறது. ஏற்க னவே இதன் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் பெரு அணியை தோற் கடித்து இறுதி போட் டிக்கு முன்னேறியுள்ளது சிலி.
சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து
சென்னை மற்றும் சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இட்டார்சி
1 ஜூலை, 2015
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில்இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை-
வழக்கிற்கு பயந்து இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில் நடந்துள்ளது. மார்க்கண்டு புஸ்பநாதன் (58) என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 21ம் திகதி இவர் மாடொன்றை கொள்வனவு செய்து, அதனை இறைச்சியாக்கும் அனுமதி பெற பிரதேசசபை வளாகத்தில் கட்டியுள்ளார்.
ஆனால் ஊர்காவற்றுறைக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அனுமதி வழங்கவில்லை. அதனை பொருட்படுத்தாமல் அவர் மாட்டை இறைச்சியாக்கிவிட்டார். இந்த விடயம் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரை கைது செய்த பொலிசார் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்தனர். கடந்த சில தினங்களாகவே அவர் மனச்சஞ்சலத்துடன் காணப்பட்டதாகவும், நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பயத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வித்தியின் தலைமையில் முன்னாள் போராளிகள் தேர்தலில்?
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக்
தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – இரா.சம்பந்தன்
தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு மட்டக்களப்பு, வன்னி பிராந்தியம் குறித்து இன்னும் முடிவில்லை, யாழ் அம்பாறை மாவட்டங்கள் பற்றி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுவிட்டன.. சுரேஸ்
:-:
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான ஆ
ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில் என்ன நடக்கும்?
சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ
தமிழர்கள் பரந்துவாழும் வட -கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் போட்டியிடுமாறும் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு கோரிக்கை
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்
கிரீஸ் வங்கிகள் மூடல் – ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு
கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்வு அன்ரனி ஜெயநாதன் சம்பந்தனுக்கு கடிதம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கல்வித் தகைமை உடையவர்களை நேர்மையான முறையில் தெரிவு செய்யுமாறு வட மாகாண சபையின் பிரதி
புலிகளின் சரணடைவு தொடர்பான சாட்சியங்களால் நெருக்கடி’-அவசரமாக ஜெனீவா விரைகிறது அரச உயர்மட்டக் குழு
ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு அரசாங்கத்தின் சார்பில் உயரதிகாரிகள் அடங்கிய குழுவொன்று
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார வலு கொண்டதாக இருக்க வேண்டும்.-– இரா.சம்பந்தன்
தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில்
புலிகளில் குடும்பத்தவர்கள் இருந்ததாக, குற்றஞ் சாட்டப்பட்ட 6 கிராமசேவை உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் குடும்பத்தவர்கள் இருந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு கிளிநொச்சியில் ஆறு கிராம சேவையாளர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழர்களின் உரிமைகளை வெல்ல ஒன்றுபட்டு வாக்களிப்பதே ஒரே வழி இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர்
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்து அதிக எம்.பிக்களைப் பெறுகின்ற போதுதான் புதிய அரசியல் உரிமைகளை வெல்வதற்கான அழுத்தங்களை
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை ராஜபக்~ ஆட்சிகால சந்தேக நபர்களை உடன் கைது செய்யவும்
ந~;டஈடு தேவையில்லை தண்டனையே வழங்க வேண்டும்
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி கோரிக்கை
மயில்வாகனம் மதனராசா
1ம் ஆண்டு நினைவஞ்சலி |
அமரர் மயில்வாகனம் மதனராசா |
(மதன்) |
பிறப்பு : 1 செப்ரெம்பர் 1965 — இறப்பு : 29 யூன் 2014 |
|
மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்: திணறும் நிதி மோசடி விசாரணை பிரிவினர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகை ஏழாகிறது
யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள்
30 ஜூன், 2015
ரெய்னா, ஜடேஜா, பிராவோவுக்கு தடை?
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் மீது லலித் மோடி குற்றம் சாட்டியதால் அவர்கள் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர்கள் தொடர்ந்து விளையாட எந்த வித தடையும் இல்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார் ஜெயலலிதா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இன்று மாலையே எம்எல்ஏவாக ஜெயலலிதா பதவியேற்கிறார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் அவர் எம்எல்ஏவாக பதவியேற்கிறா
4,590 வாக்குகள் பெற்றார் டிராபிக் ராமசாமி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 30.06.2015 செவ்வாய் அன்று சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்றது.
1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெ. வெற்றி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8
மகிந்த நாளை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்
மெதமுலனையில் நாளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும்
மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார்.
மஹிந்தவின் சூழ்ச்சி ஆரம்பம்: சுதந்திரக் கட்சியில் பிளவு?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய தரப்பினரால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கான
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் இம்சை! - ஏஎவ்பி செய்தி சேவை
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக
விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது
பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில்
யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்துதகவல்தொழில்நுட்ப பிரமுகர்கள்
இன்றிரவு Srilanka Telecom யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்தும் தமது சேவைகள் குறித்து வெிளக்கமளித்தல் , வாடிக்கையாளர்கள் மற்றும் யாழ் , பல்கலைக்கழக ,வர்த்தக ,கல்வி சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது .
சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது-மத்திய உள்துறை அமைச்சகம்
சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது என என மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
சுவிஸ் பேர்ன்மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா
(ஆசிரியர்கள் கெளரவிப்பு )

29 ஜூன், 2015
இத்தாலி ஆற்றில் வீழ்ந்த சிறுமி! காப்பாற்றிய இலங்கையர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் ஆற்றில் வீழ்ந்த சிறுமியை காப்பாற்ற சென்ற இலங்கையர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சின்னங்களை மாற்ற விரும்பினால் மாற்றலாம்; தேர்தல் செயலகம் அறிவிப்பு
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர்
விடுதலை புலி சீருடை ; கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்
விடுதலைப்புலிகளின் சீருடை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி |
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 125 ஆசனங்கள் கிடைக்கும்: உளவுத்துறை அறிக்கை.தமிழர் தரப்பின் ஆதரவு தேவைப்படும் நிலைகூட வரலாம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்ய மாட்டோம்: சட்டமா அதிபர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர்,
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம் ஜெயலலிதாவின் ஆட்சியில் முடிவுற்ற பிரபலமான திட்டம் நிறைவு
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடக்கி வைத்தார். |
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக, ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ ரயில் |
பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி. பி.பி.சி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான
தனியாக போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
இம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
36 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவியளித்து வரும் நடிகர் சிவகுமார்!
சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது .
விஷாலை மனதில் வைத்து இளம் நடிகர்களுக்கு நடிகை ராதிகா அறிவுரை!
மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார்.
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள ‘உயிரே உயிரே
நாளை மறுவாக்குப்பதிவு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 181வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகி்றது.
சிகிச்சை பெறும் எம்.எஸ்.விக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட இளையராஜா!
பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு
துரை ரவுடி சத்யா வெட்டிக்கொலை
மதுரை மேல அனுப்பானடியில் ரவுடி சதயா மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டான். சத்யாவின் உடலை
ஆம்பூரில் பதட்டம் தணிந்தது : அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசாரைக்கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 200க்கும் மேற்பட்டோர்
பல இலட்சம் பெறுமதியான பணம், பொருட்களுடன் திருட்டு கும்பல் கைது ; மானிப்பாய் பொலிஸார் அதிரடி
பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்துடன் திருட்டுக்கும்பல் ஒன்றினை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆட்சி செய்ய மக்கள் ஒருபோதும் இடமளியார்; அஜித் பெரேரா
ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியடுவதற்கான வேட்பு மனுக்கள்
சகல கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையாளர் அழைப்பு
எதிர்வரும் யூலை மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு
மகிந்த,கோத்தா, பஸில் மற்றும் பொன்சேகா உள்ளிட்ட 42 பேர்மீது போர்க்குற்றச்சாட்டு ; ஐ.நா அறிக்கையும் தயார் நிலையில்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக
28 ஜூன், 2015
பிரதமராவது உறுதி! உறுப்பினர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மஹிந்த!
நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள்
மைத்திரி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வாரா பொன்சேகா?
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடுமாறு, ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் முடக்கப்படும்: வெளிவிவகார அமைச்சு
குமரன் பத்மநாதனின் சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மைத்திரியை சுற்றியிருந்த அரசியல் முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவில் இணைவு?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)