ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் – மகிந்தவும் களத்தில் குதிக்கிறார் |
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான, |
-
11 பிப்., 2014
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் |
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. |
பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு
இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.
நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்
கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு .கருணாரட்ன,சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்
புதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன். தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 பிப்., 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)