உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற
-
10 மார்., 2015
9 மார்., 2015
சிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்
தி லயன்ஸ்' என்று செல்லப்பெயர் கொண்ட இங்கிலாந்து அணியை பிடரியில் அடித்து வீழ்த்திய வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
இந்த ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா? ஆட்டமாக இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வங்கதேச அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலையும் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வங்க தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் இம்ருல் கயாசும் களமிறங்கினர். வங்க தேச அணி 3 ரன்கள் எட்டிய போது இம்ருல் கயாஸ் அவுட் ஆனார். 2 ரன்களே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஜோர்டானிடம் அவர் பிடி கொடுத்தார்.
கோட்சேவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்வோம்`
மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் முற்போக்குவாதி நரேந்திர தபோல்கரும், கடந்த மாதம் கோல்காபூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த பன்சாரேவும் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களும் காலையில் நடைப் பயிற்சி செய்த போது நடைபெற்றுள்ளன.
குத்திவிட்டான் டார்லிங்... சாவதற்கு முன் கணவரிடம் பேசிய பொறியாளர்! (வீடியோ)
பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா.
வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்
வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும்,
சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்
ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா
சங்கக்காரஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை
வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி
எங்கள் பிள்ளைகளை இரகசியமுகாமில் தான் வைத்திருக்கின்றார்கள்; உறவுகள் கதறல்
எனது பிள்ளையை இரகசிய முகாமில் தான் தடுத்து வைத்திருக்கின்றார்கள் உயிருடன் தான் என் பிள்ளை இருக்கின்றான் என தாயொருவர்
29 புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்
"வெளிநாடுகள் பலவற்றுக்குப் புதிய தூதுவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று வெளிவிவகார
விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள்: மாவை எம்.பி
இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்
காரைநகரில் பேரூந்து தரிப்பிடங்களை களை திறந்து வைத்தார் டக்லஸ்
காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
மோடியின் பயணத்தை இறுதி செய்யக் குழு; இன்று வடக்கே வருகிறது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று
வாழ்வாதார உதவிகளுக்காக இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில்
ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதில்!- ராஜித சேனாரட்ன
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)