காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
20 செப்., 2016
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி கூடியபோது கூடுதல் புள்ளி விவரங்களை தர வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசின் நீர்வள செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் இது ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகமும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகமும் மனுத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்குமார் அடைக்கப்பட்டது அந்த இடத்திலா..! வெளிவராத அதிர்ச்சி தகவல்
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம்
வேத கணிதத்திற்கு என தமிழில் ஒரு அழகிய இணையத்தளம்
தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்
19 செப்., 2016
தீக்கிரையான கிளிநொச்சி பொதுச்சந்தையை பார்வையிட்ட கூட்டமைப்பினர்
கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று (திங்கட்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பை
புலனாய்வு என்ற போர்வையில் துன்புறுத்தப்படும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள்
யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள
42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்
காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து
ராம்குமார் இதற்காக தான் கொல்லப்பட்டுள்ளார்! பிரான்ஸ் தமிழச்சி பரபரப்பு பதிவு
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸ் தான் கொன்றது என்று பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில்
ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு
போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து உறவுகளை பாதுகாக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
அநுராதபுரம் சிறைச்சாலையில்21ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இறுதிப்போட்டி
முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தமிழக அளவில் கிரிக்கெட்டில் புதிய அவதாரமாக உருவெடுத்த புதுமையான
18 செப்., 2016
டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி மோதல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 17 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 20
ராம்குமார் மரணம் : கொலையா? தற்கொலையா?
சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று சிறையில் உள்ள
என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு
சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று
வெளிநாட்டு நாணயங்களுடன் கைது
12.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை
சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)