புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2015

முதல்நாள் ஆட்ட நிறைவில் 264 ஓட்டங்களுடன் இலங்கை

ஹமில்டனில் இன்று ஆரம்பித்து நடைபெற்றுவந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்
முதல் நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களை பெற்றுள்ளது.
sri-and-new-flag
இலங்கை அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் மெத்தியூஸ் 111 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களையும் சிறிவர்த்தன 81 பந்துகளை எதிர்கொண்டு 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள சந்திமால் 47 மற்றும் மென்டிஸ் 31 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் மெத்தியூஸ் மற்றும் சமீர ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.

ad

ad