யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன