புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2021

பிரதமர் மஹிந்த குறித்து பரவிய வதந்தி!- அவசரமாக சந்தித்த சபாநாயகர்.

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக இன்று காலை சமூக ஊடகங்களில் பரவிய செய்தி பொய்யானது என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும் வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்றுகாலை அவசரமாக சந்தித்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது. எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

ad

ad