புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2021

இல்-து-பிரான்ஸ் 30.03.2021 - ஆபத்தின் எச்சரிக்கை மணி!! தீவிரசிகிச்சையில் இடம் இல்லை

www.pungudutivuswiss.com
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 644 இனைத் தாண்டி உள்ளது. இல்-து-பிரான்சில்கொரேனாத் தொற்று விகதம் 790 இனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலைகளில்பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் வைத்தியசாலைகளில் மட்டும் 336 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (30.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 78 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 16.683 ஆக உயர்ந்துள்ளது.

இல்-து-பிரான்சில் 7.315 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.525 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் கொள்ளளவைத் தாண்டிய நிலையில் 133% ஆக உச்சமடைந்துள்ளது

இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.553 பேர் - 3.627 பேர் சாவு (+8)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.040 பேர் - 1.994 பேர் சாவு (+6)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 862 பேர் - 2.477பேர் சாவு (+14)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.123பேர் - 2.257 பேர் சாவு (+5)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 571 பேர் - 1.525 பேர் சாவு (+9)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 688 பேர் -1.632 பேர் சாவு (+17)
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 571 பேர் - 1.525 பேர் சாவு (+9)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 687 பேர் - 1.643 பேர் சாவு (+14

ad

ad