-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

23 நவ., 2026

கோப்பாயில் மாவீரர் நினைவாலயம்! [Monday 2026-11-23 06:00]

www.pungudutivuswiss.com


கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பார்வைக்காக நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்த நினைவாலயம் தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

எனவே, தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து தமது தேசிய மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செய்யுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ad

ad