-

17 நவ., 2026

www.pungudutivuswiss.com

வன்னி அரசியல் களத்தில் புதிய கட்சி 

களத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது

வன்னி அரசியல் களத்தில் புதிய கட்சி | A New Party Emerges In The Vanni Political

இந்த புதிய அரசியல் கட்சியான ‘எங்கள் மக்கள் கட்சி’ (அப ஜனதா பெரமுன), மோட்டார் சைக்கிள் சின்னத்தில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ad

ad