பெடெரெர் எதிர் வாவ்ரின்கா 6-4, தற்போது
மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை இறுதிச்சுற்று ஏற்படுத்தியுள்ளது.