விக்கியைக் கைது செய்யக் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதுடன் அவரைக் கைது
![]()
நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார். இன்று இடம்பெற்ற 64 கிலோ பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்
|
![]()
கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்
|
![]()
இன்று (புதன் 20/11/2019) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்
|