டெசோ மாநாட்டில் திமுகவின் வாசனையே இருக்கக்கூடாது: கருணாநிதி |
டெசோ மாநாட்டில் திமுக தொடர்பான ஒலி முழக்கங்களோ, கோஷங்களோ எழுப்பக்கூடாதென கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். |
-
10 ஆக., 2012
சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது!
துர்க்கா மாநிலமூடாக சப்கவுசனைச் சென்றடைந்த வைகுந்தனை அந்த மாநில மக்கள் வரவேற்றனர்.ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். செங்காளன் மாநிலத்திலிருந்து 08.08.2012 அன்று சப்கவுசன் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டு சப்கவுசனை சென்றடைந்தது.
தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு
இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ
ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்பித்தது இலங்கைமனித உரிமை நிலைமை
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
9 ஆக., 2012
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம்
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம் !
“கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து
8 ஆக., 2012
வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)