கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி
-
22 அக்., 2013
21 அக்., 2013
கனகபுரம், முழங்காவில், தேராவில்; துயிலும் இல்லங்களில் முகாம் அமைக்க முயற்சி
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் திடீரென படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தெற்கில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினை எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
Nanthan Raththinam hat Balan Tholars Foto geteilt.
• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து
பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது ராணுவம்; ஆதாரங்கள் நீதிமன்றில் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
"தமிழ் இளைஞர், யுவதிகளை குடும்பப்பெண்களைத் துன்புறுத்தித் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் எமக்கு வேண்டாம். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க இலங்கை அரசு நினைக்குமானால் இறுதியில் பெரும் விபரீதங்களைத் தான் அது
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்!
விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல... அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா... படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!
20 அக்., 2013
சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 29-ந்தேதி முடிவடையும் நிலையில், 30-ந்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நேரில் ஆஜராவாரா என்ற கேள்விக்கான பதில் இன்னமும் சரியாகக் கிடைக்கவில்லை. மேல் நீதிமன்றங்களில் ஜெ. தரப்பு அப்பீலுக்கு செல்லுமா? சிறப்பு கோர்ட் நீதிபதியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுடன் பெங்களூருவில் இருந்தோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)