தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது
கொத்தடிமை கொடுமையின் : தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி
கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர்
ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு
இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால
ஏமாற்றத்துடன் திரும்பிய டக்ளஸ்
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இக் கூட்டத்தினை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
தமிழ்நாட்டில் 3 லட்சம் போலி எரிவாயு இணைப்புகள் முடக்கம்
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்
அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :22வது சுற்று நிலவரம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :21வது சுற்று நிலவரம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :20வது சுற்று நிலவரம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம்
கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால்
|
|
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
|
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்கு குழுவாக இணைந்து மெதமுல்லைக்கு பஸ்கள் பயன்படுத்தி மக்களை அழைத்து
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்றும் படி சென்னை
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில்
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
சற்று முன் ஆச்சி மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார் என்பதனை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிகொள்வோம்
தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது ஐக்கிய