-
18 ஜன., 2022
நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து..!! ரஜினி மகள் ஐஸ்வர்யாவை பிரிந்தார்
17 ஜன., 2022
எங்களின் கூட்டணியில் இருந்தே பொது வேட்பாளர்
![]() இடதுசாரிகள் உட்பட அரச விரோத கட்சிகளை இணைத்துக் கொண்டு பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம். அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கூட்டணியில் இருக்கும் தகுதியான ஒருவரை பொதுவேட்பாளராக களமிறக்கவும் எதிர்பார்க்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தெரிவித்துள்ளார் |
WelcomeWelcome நாமல் எப்படி ஜனாதிபதியாவார் என்று பார்த்துக் கொள்கிறோம்! [Monday 2022-01-17 08:00]
![]() சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் எவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமராகுவார் என்பதை பார்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
திருமணம் செய்து கொண்டு திரும்பிய யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் நேர்ந்த கதி!
![]() 35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர் |
13 ஜன., 2022
வெலிக்கடை படுகொலை - சிறை ஆணையாளர் லமாஹேவாவுக்கு மரண தண்டனை!
![]() 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது |
வடமராட்சி யுவதியை சீரழித்த மிஸ்ட் கோல் காதல்! - நால்வரால் வன்புணர்வு
![]() யாழ்ப்பாணத்தில், தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரது பணம், நகைகளையும் அபகரித்துள்ளனர் |
12 ஜன., 2022
உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம்
![]() உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் |
இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தை சமர்ப்பிப்பதில் இழுபறி!
![]() இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்காக இன்று ஒப்படைக்கப்படவிருந்த தமிழ்க் கட்சிகளின் ஆவணம் வரும் 18ஆம் திகதியே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
11 ஜன., 2022
ரணில், சஜித்துடன் ஒருபோதும் கூட்டணி இல்லை!
![]() முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனோ இணைந்து பயணிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை. தற்போது எமது பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதேயாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் |
சுசில், லொஹானின் இராஜாங்க அமைச்சுக்கள் கலைப்பு
![]() 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார் |
பிரான்சில் தொடர்ந்து அதிகரிக்கும் சாவுகள் - 280 கொரோனாச் சாவு
அவுசி அரசுக்கே செக் வைத்தார் ஜோ-கோ- விச்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 48ஆவது நினைவேந்தல்
![]() யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் |
10 ஜன., 2022
தனியாக ஆட்சி செய்ய நினைக்க வேண்டாம்! கோட்டாபயவை கடுமையாக விமர்சித்த மைத்திரிபால சிறிசேன
9 ஜன., 2022
புட்டின் போட்டுள்ள படு சீக்கிரெட்டான பயங்கரமான திட்டம்: பல நாடுகள் அச்சத்தில் உள்ளது: என்ன நடக்கப் போகிறது ?
கடந்த பல வருடங்களாக ரஷ்யாவை ஆண்டு வரும் விளா
8 ஜன., 2022
மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது
செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?
லண்டனில் ஓடும் தமிழ் பதாதை பஸ்: தமிழர்களின் பாரம்பரிய மாதத்தை காட்டுவது பெருமையான விடையம் தான்
விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்
ஆளுநரை விமர்சித்த சிவாஜிலிங்கம் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு?
![]() பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார் |