ஐரோப்பியன் நஷனல் லீக் அரை இறுதியாடடத்தில் இன்று போர்த்துக்கல் உடன் மோதும் சுவிட்சர்லாந்து இந்த அட்புத காடசியை இன்று இரவு 8.45 க்கு கண்டு களியுங்கள்
ஐ ரோப்பாவின் அனைத்து நாடுகளின் ஆடுகளத்தில் புதிதாக அறிமுகமாகி உள்ள நஷனல் லீக் சுற்றுப்போட்டியில் அதியுன்னத வெற்றிகளை பெற்ற சுவிஸ் இன்று போர்த்துக்கலுடன் அந்த மண்ணில் வைத்து ஆடவுள்ளது வென்றால் இறுதியாடடம் சுவிஸ் தனது முதல் தர குழுவில் பலமிக்க நாடுகளான ஐஸ்லாந்துடனும் பெல்சியத்துடன் அணி வகுத்திருந்தது கடந்த காலங்களில் பலமிக்கதாக இருந்த ஐஸ்லாந்த்தை 6-0 .2-1 என்ற ரீதியில் போட்டிகளிலும் வென்று பெல்சியத்திடம் 1-2 என்ற ரீதியில் தோல்வி கண்டிருந்தது எதிர்பாராத வகையில் உலககிண்ணத்தில் கலக்கிய பலமிக்க மூன்றாம் தர நாடான பெல்சியத்தை நொறுக்கி வீழ்த்தியது முதல் 17ன் நிமிடத்தில் 0-2 என்ற ரீ தியில் பின்தங்கி நின்ற சுவிஸ் தொடர்ந்து அபாரமாக ஆடி 5 கோல்களை அடித்து 5-2 என்ற பிரீதியில் வென்று பெல்சியத்தை வெளியேற்றி 9 புள்ளிகளுடன் 14-5 என்ற கோல் விகிதத்தில் முதல் இடத்தை அடைந்து அரை இறுதியில் நுழைந்துள்ளது