புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2019

கனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் ஜஸ்டின் டுருடேயு

கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்துக்கு 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்தார்.


கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்


இதைத்தொடர்ந்து ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

ad

ad