புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2020

இராணுவ பாதுகாப்புக்குள் தேவாலயங்கள்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களிலும், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில், கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் காலை ஆராதனையும் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களிலும் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நகர் பகுதிகளிலும் படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ad

ad