புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2022

பிரான்ஸ் நாடு ரஷ்யாவுக்கு விமானங்களை வழங்கியதா ? EU- நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது

www.pungudutivuswiss.com

பிரான்சை மையமாகக் கொண்ட Darwin Climax Coalition மற்றும் உக்ரைன் அமைப்பான Razom We Stand என்னும் இரண்டு அரசு சாரா அமைப்புகள் தான் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனை அடுத்து பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான TotalEnergies என்னும் நிறுவனம், ரஷ்ய விமானங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கச்சாப்பொருளை அனுப்பியதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆனால், தங்கள் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி குற்றச்சாட்டை TotalEnergies நிறுவனம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடிய, தேசிய தீவிரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரியிடம் அந்த இரண்டு அமைப்புகளும் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

ad

ad