.jpg) ஸீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப போட்டி நிகழ்ச்சியில், வெற்றியீட்டிய, கில்மிஷா இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய போது, பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று சென்னையில் இருந்து பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார் |